முதல் பதிவு...
நண்பர்களே வணக்கம்,
வளர் தமிழ் என்கின்ற இந்த வலைப்பதிவின் மூலம் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்த இடுகைகளின் மூலம் யாராவது பயன் அடைந்தால் இன்னும் நல்லது.
நன்றி.
நண்பர்களே வணக்கம்,
வளர் தமிழ் என்கின்ற இந்த வலைப்பதிவின் மூலம் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்த இடுகைகளின் மூலம் யாராவது பயன் அடைந்தால் இன்னும் நல்லது.
நன்றி.
8 மறுமொழிகள்:
வருக வருக.
வாங்க வாங்க வணக்கம் பாண்டியன். நிறைய எழுதுங்க. எங்களுக்கும் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
நன்றிகள் வடுவூர் குமார், மாசிலா!!
வாங்க பாண்டியன். உங்களைப் பத்தி கொஞ்சம் முன்னுரை கொடுத்திருக்கலாமே.
வாங்க பாண்டியன். உங்களை பற்றிய சிறு அறிமுகம் ஒன்று நீங்கள் ஏன் செய்யக்கூடாது??
பாண்டியன் வருக.. வருக..
தங்களுடைய இன்றைய இலவச மென்பொருள் நல்லதொரு நோக்கம்.. பயன்படுத்திக் கொள்கிறோம்.
வாழ்க வளமுடன்..
வாங்க பாண்டியன்.
உங்கள் துறை சார்ந்த பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.
Word Verificationஐ எடுத்துட்டா நல்லா இருக்கும்
சத்தியா
வாங்க பாண்டியன்.
உங்கள் துறை சார்ந்த பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.
Word Verificationஐ எடுத்துட்டா நல்லா இருக்கும்
சத்தியா
கருத்துரையிடுக